இலங்கை

அதிகாலையில் இடம்பெற்ற பேருந்து விபத்து

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. கேகாலை, கலிகமுவ பகுதியில் இன்று (21) அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வெரகொடவில் இருந்து கேகாலை...

காதலர்களுக்கு எமனாக மாறிய கால்வாய்

மஹியங்கனை பொலிஸ் பிரிவில் 17ஆவது கணுவ பகுதியில் வியானா கால்வாயிக்குள் கால் வழுக்கி விழுந்த காதலனை காப்பாற்ற சென்ற காதலி நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இந்த சம்பவம் நேற்று (20) மாலை 5...

அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் காலமானார்

அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் காலமானார். அவர் தனது 67 ஆவது வயதில் காலமாகியுள்ளார். தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், நேற்றிரவு (20) அவர் காலமாகியுள்ளார்.

எஹலியகொட பகுதியில் வாகன விபத்து – ஒருவர் பலி

எஹலியகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிரிஎல்ல வீதியின் தங்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். எஹலியகொட பிரதேசத்தில் இருந்து கிரிஎல்ல நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்திசையில் வந்த முச்சக்கரவண்டியுடன்...

கால்பந்து விளையாடிய இளைஞனுக்கு காத்திருந்த ஆபத்து

நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக்கழகழக மைதானத்தில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த நபர் மீது கோல் கம்பம் வீழ்ந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நாவாந்துறை சென் மேரிஸ் வியைாட்டுக்கழக மைதானத்தில் நேற்று (20) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது...

Popular

Subscribe

spot_imgspot_img