இலங்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிறார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (28) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் இன்று காலை 9.30 மணிக்கு குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள...

இன்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார், காலி மற்றும்...

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் வீடொன்று சேதம்

ஹாலிஎல, உடுவர பஹகனுவ பகுதியில் இன்று (27) மாலை மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் வீட்டின் ஒரு பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது.  இதன்போது, வீட்டின் இடிபாடுகளில் சிக்கியிருந்த குழந்தையும் பெண்ணொருவரும் மீட்கப்பட்டு பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.  மண்மேடு...

மின்னல் தாக்குதலுக்க இலக்கான ஐவர் வைத்தியசாலையில் அனுமதி

அனுதாபுரம் அபய வாவிக்கு இன்று (27) நீராடச் சென்ற இளைஞர்கள் சிலர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். நான்கு இளைஞர்கள் மற்றும் யுவதி ஒருவரமே இவ்வாறு மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது. இவர்களில் இருவரின் நிலை மிகவும்...

தலதா மாளிகையில் விட்டுச்சென்ற பொருட்களை பெற்றுக்கொள்ள அறிவிப்பு

ஏப்ரல் 18 ஆம் திகதி தொடக்கம் இன்று (27) வரை சிறி தலதா வழிபாட்டுக்காக வருகைதந்த யாத்திரிகர்களின் பாதுகாப்பு கருதி அவர்களின் பொருட்களை பெற்று, மீண்டும் வழிபாடு நிறைவுற்றவுடன் ஒப்படைக்கும் பணியை சிவில்...

Popular

Subscribe

spot_imgspot_img