இலங்கை

கிரிபத்கொடையில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

கிரிபத்கொடை, காலா சந்தி பகுதியில் உள்ள ஒரு வர்த்தக நிலையம் ஒன்றின் அருகில் இன்று (11) அதிகாலை காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 29...

இன்றும் மழையுடனான வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது...

மூன்று நாட்களுக்கு மதுபானசாலைகளுக்கு பூட்டு!

எதிர்வரும் 12, 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் நாடு முழுவதிலுமுள்ள மதுபானசாலைகளை மூடுமாறு மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த நாட்களில் பூரணை, மற்றும் தமிழ், சிங்கள புத்தாண்டு வருவதால் மதுபானசாலைகள் மூடப்பட்டு இருக்கும்...

கட்டுநாயக்கவில் சி.ஐ.டியினரால் நபரொருவர் கைது !

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட ஒன்றரை மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம் (9) குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால்...

ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ளும் 24 மணிநேர சேவையைத் தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை!

ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24 மணி நேரம் செயற்படும் சேவை எதிர்வரும் 15, 16, 17 ஆம் திகதிகளில் நிறுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு நாள்...

Popular

Subscribe

spot_imgspot_img