இலங்கை

100 மில்லிமீற்றருக்கு அதிகமான மழை பெய்யும் சாத்தியம்!

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் இவ்வாறு...

கொழும்பில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை!

கொழும்பில் இன்று நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தாக கூறப்படும் போராட்டம் தொடர்பில் கோட்டை காவல் நிலைய பொறுப்பதிகாரி அவை தொடர்பான சமர்ப்பணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து தடை உத்தரவைப் பெற்றுள்ளார். முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் துமிந்த...

மீனவர்கள், படகுகளை விடுவிக்கணும்; இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

''இலங்கை சிறைகளில் இருக்கும் இந்திய மீனவர்களை விடுவிக்க வேண்டும்; அவர்களது படகுகளையும் விடுவிக்க வேண்டும்'' என இலங்கை அதிபர் அநுராவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். கொழும்பு நகரில் இலங்கை அதிபர் அநுர குமார...

இளைஞனின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள் ; சோகத்தில் குடும்பம்!

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திலகபுர வீதியில் பாலத்திற்கு அருகில் நேற்று (04) மோட்டார் சைக்கிள் ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் வதுகெதர பகுதியைச் சேர்ந்த 19...

இந்தியா – இலங்கை இடையே பல துறைகள் தொடர்பான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகின!

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகியுள்ளன. ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகியுள்ளன. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியப்...

Popular

Subscribe

spot_imgspot_img