இலங்கை

இந்திய கடற்படையின் போர்க்கப்பல் இலங்கை வருகை!

இந்தியக் கடற்படையின் போர்க்கப்பலான ஐ.என்.எஸ் சயாத்ரி, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (04) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 143 மீட்டர் நீளமுடைய இந்த கப்பலில் 320 நிர்வாக குழுவினர் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த...

கல்லேல்ல பேருந்து விபத்தில் காவல்துறை அதிகாரி பலி!

கொழும்பு - மட்டக்களப்பு பிரதான வீதியின் கல்லேல்ல பகுதியில், வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த காவல்துறை அதிகாரி மீது பேருந்து ஒன்று மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயரிழந்த...

பிற்பகல் வேளையில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது . வடமேல் மற்றும் மேல் மாகாணங்களின் கரையோரப்...

பிற்பகல் வேளையில் மழைக்கு வாய்ப்பு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல்,தென்,வடமேல் மாகாணங்களின் கடலோரப் பகுதிகளில் காலை வேளையில்...

அமெரிக்காவின் வரி தொடர்பில் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு!

சில நாடுகள் மீதான வரிகள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று அறிவிப்பு ஒன்றை விடுத்திருந்தார். அதில் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 44% வரி அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய...

Popular

Subscribe

spot_imgspot_img