தமிழகம்

தென்மாவட்டங்களில் வரும் 28 முதல் கனமழை

வளிமண்டல சுழற்சி காரணமாக, தென்மாவட்டங்களில், பிப்ரவரி, 28 முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்று வறண்ட வானிலை காணப்படும். காலை நேரத்தில்,...

தமிழகம் உட்பட 3 மாநிலங்களில் மாவோயிஸ்ட் வேட்டை தீவிரம்

மாவோயிஸ்ட்களுக்கு எதிராக, தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகாவில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுஉள்ளனர். கடந்த 2017ல், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், எடக்கரை வனப் பகுதியில், தமிழகத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட்கள் ஆயுதப்...

தமிழகத்தில் 3 நாள் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவுகிறது. உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில், 32 முதல், 37 செல்ஷியஸ் வரையும், தமிழக கடலோர பகுதிகள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில்,...

முன்பதிவின்றி கடைசி நேரத்தில் ஏறினால் ‘வந்தே பாரத்’தில் அபராதத்துடன் கட்டணம்

'வந்தே பாரத்' ரயில்கள் புறப்படுவதற்கு, 30 நிமிடங்களுக்கு முன்னதாக, 'புக்கிங்' நிறுத்தப்படுகிறது. கடைசி நேரத்தில் ஏறும் பயணியரிடம் அபராதத்துடன் கட்டணம் வசூலிப்பதாக, பயணியர் புகார் தெரிவித்துள்ளனர். சென்னை சென்ட்ரல் - மைசூரு, கோவை; எழும்பூர்...

த.வெ.க.வில் இணையும் அ.தி.மு.க.வின் நிர்மல்குமார்?

தமிழக பா.ஜ.க.வின் மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் மாநிலத் தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல்குமார் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பா.ஜ.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார். இந்த நிலையில் அ.தி.மு.க.வின்...

Popular

Subscribe

spot_imgspot_img