உலகம்

அமெரிக்க போர் விமானம் செங்கடலில் விழுந்து விபத்து:

பல கோடி மதிப்புள்ள அமெரிக்க போர் விமானம், செங்கடலில் விழுந்த விபத்தில் விமானி ஒருவர் காயமடைந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் இயங்கி வரும் இரண்டு அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்களில் ஹாரி ட்ரூமன்...

சீனாவில் கட்டிடமொன்றில் தீ விபத்து – 22 பேர் பலி

சீனாவின் வடக்கு நகரமான லியோனிங்கில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 3 பேர் காயமடைந்துள்ளதாக சீன ஊடங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இன்று மதியம் இந்த...

பள்ளி குழந்தைகள் மீது மோதிய அதிவேக கார்;

இல்லினாய்ஸ், சாத்தமில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தில் அதிவேகமாக சென்ற கார் மோதியதில், குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் மாகாணத்தில் சாத்தமில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது....

‘பங்கர்’ குழியில் பதுங்கினாரா பாக்., ராணுவ தளபதி சையது அசிம் முனீர்.

கார்கில் போருக்கு சூத்திரதாரி பர்வேஸ் முஷாரப். அப்போதைய, பாக்., ராணுவ தளபதி. நவாஸ் ஷெரீப் ஆட்சியை கவிழ்க்க அடித்தளம் போட்ட முஷாரப், உள்நாட்டில் தனக்கு ஆதரவாக படையையும், மக்களையும் திரட்ட இந்தியாவுக்கு எதிராக...

புதிய பாப்பரசரை தேர்ந்தெடுப்பதற்கான திகதி அறிவிப்பு

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு பின்னர் புதிய பாப்பரசரை தேர்ந்தெடுக்கும் அதிகாரப்பூர்வ செயல்முறையான Conclave மே 7 ஆம் திகதி நடைபெறும் என வத்திக்கான் அறிவித்துள்ளது. இந்த முறை பாப்பரசர் தேர்தலுக்கு தகுதி பெற்ற...

Popular

Subscribe

spot_imgspot_img