அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் இருந்து டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் கனடாவின் டொரண்டோவிற்கு புறப்பட்டது. சி.ஆர்.ஜே-900 என்ற அந்த விமானத்தில் 4 பணியாளர்கள் உள்பட 80 பயணிகள் பயணித்தனர். விமானம் டொரன்டோ விமான நிலையத்தில்...
அமெரிக்க ஜனாதிபதியாக 2வது முறை டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் பதவியேற்றார். ஜனாதிபதியாக பதவியேற்றதுமுதல் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். அதிலும் குறிப்பாக, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் பணியை தீவிரப்படுத்தி வருகிறார்.
அந்த...
இது கற்பனை அல்ல, உண்மை. 'ஆஸ்டிராய்டு 2024 YR4' என்ற சிறுகோள் விண்வெளியில் இருந்து நெருங்கி வருவதாகவும், இது சுமார் 100 மீட்டர் அகலம் கொண்டதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது மிகப்பெரிய பேரழிவை...
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நலக்குறைவு காரணமாக ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
88 வயதான பாப்பரசர் ஏற்கனவே வயிற்றுப் பகுதியில் பல அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள்...
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. அதேவேளை காங்கோவில் பல்வேறு பயங்கரவாத குழுக்களும் செயல்பட்டுவருகின்றன. பயங்கரவாத குழுக்கள் அவ்வப்போது பொதுமக்கள் மீதும் பாதுகாப்புப்படையினர் மீதும் தாக்குதல் நடத்தி...