உலகம்

காசாவில் பலி எண்ணிக்கை 45 ஆயிரத்தை தாண்டியது

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 14 மாதங்களாக நீடிக்கும் போரில் காசா முனையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தை தாண்டியதாக பாலஸ்தீன சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பொதுமக்கள் எத்தனை பேர், ஹமாஸ் அமைப்பினர் எத்தனை பேர்?...

வங்காளதேசத்தில் தேர்தல் எப்போது? தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தகவல்

வங்காளதேச விடுதலை போர் வெற்றி தினத்தை முன்னிட்டு அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: தேவையான சீர்திருத்தங்களை நிறைவேற்றிய பிறகு அடுத்த பொதுத் தேர்தலை...

பாகிஸ்தானில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு

பாகிஸ்தானில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 11.55 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கிமீ ஆழம்...

மயோட் தீவை சூறையாடிய சிடோ புயல்.. 1,000 பேர் பலி?

இந்திய பெருங்கடலில் மடகாஸ்கர் நாட்டின் அருகே அமைந்துள்ளது மயோட் தீவு. இந்த தீவு பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ளது. 3 லட்சத்து 20 ஆயிரம் மக்கள்தொகை கொண்ட இந்த தீவை நேற்று சிடோ என்ற...

பாரம்பரிய உடையில் ஓடி தமிழக தம்பதியினர் சாதனை

அபுதாபியில் தேசிய எண்ணெய் நிறுவனத்தின் சார்பில் மாரத்தான் தொடர் ஓட்ட போட்டி, கிங் அப்துல்அஜீஸ் அல் சவுத் சாலையில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமையகத்தில் தொடங்கியது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து...

Popular

Subscribe

spot_imgspot_img