உலகம்

வானுட்டு தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவு

பசிபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ளது வானுட்டு தீவு. தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய இந்த நாட்டுக்கு 54 கி.மீ. தொலைவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.3 ஆக...

அஜித் தோவல் சீனாவுக்கு பயணம்: இருதரப்பு சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் நாளை பங்கேற்பு

இந்திய மற்றும் சீன நாடுகளின் சிறப்பு பிரதிநிதிகளுக்கான பேச்சுவார்த்தை நாளை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் புதுடெல்லியில் இருந்து புறப்பட்டு சீன தலைநகர் பீஜிங் நகரை...

மாஸ்கோவில் நடந்த வெடிவிபத்தில் ரஷியாவின் அணு ஆயுதப்படைகளின் தலைவர் பலி

ரஷியாவின் தலைநகரான மாஸ்கோவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அருகே இரு சக்கர வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு இன்று அதிகாலை வெடித்தது. இதில் ரஷியாவின் அணு, உயிரியல் மற்றும் ரசாயன பாதுகாப்புப்படைகளில்...

போப் பிரான்சிஸின் இந்திய வருகை 2025-ம் ஆண்டுக்கு பின்பு இருக்கும்:

வாடிகன் நகரத்தில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிகா எனப்படும் புகழ் பெற்ற கிறிஸ்தவ ஆலயத்தில் கடந்த 7-ம் திகதி கிறிஸ்தவ மத நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில், உலகம் முழுவதிலும் இருந்து பாதிரியார்கள்...

ஜனாதிபதி புத்தகயாவில் தரிசனம்

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (17) காலை புத்தகயாவிற்கு சென்று சித்தார்த இளவரசர் ஞானம் பெற்ற இடத்தில் அமைந்துள்ள மகா விகாரை மற்றும் ஸ்ரீ மகா போதி...

Popular

Subscribe

spot_imgspot_img