உலகம்

காசாவில் அகதிகள் முகாம் அருகில் இஸ்ரேல் தாக்குதல்- 4 குழந்தைகள் பலி

காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தீவிரமடைந்துள்ளது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்தில் கடந்த ஆண்டு காசா மீது போர் தொடுத்த இஸ்ரேல்,...

நமீபியாவின் வரலாற்றில் ஜனாதிபதியாக பதவியேற்கும் முதல் பெண்

நமீபியா நாட்டில் கடந்த மாதம் 27 ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தென்மேற்கு ஆப்பிரிக்காவின் மக்கள் அமைப்பு கட்சி (SWAPO) சார்பில் போட்டியிட்ட துணை ஜனாதிபதி நெடும்போ நந்தி...

தென் கொரிய அதிபரை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்தை தாக்கல் செய்த எதிர்க்கட்சிகள்

தென் கொரியாவில் அவசரகால ராணுவ சட்டம் அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டின் அதிபர் யூன் சுக் இயோல் நேற்று அதிரடியாக அறிவித்தார். இது தொடர்பாக தொலைக்காட்சியில் உரையாற்றிய யூன் சுக் இயோல், வட கொரிய கம்யூனிஸ்ட்...

நள்ளிரவில் பூமி மீது மோதிய விண்கல்.. தீப்பிழம்பாக ரஷியாவில் விழும் பிரம்மிப்பூட்டும் காட்சிகள்

சூரிய மண்டலத்தில் சிறுகோள்கள் என அழைக்கப்படும் விண்கற்கள் சுற்றி வருகின்றன. இந்த விண்கற்கள் அடிக்கடி, புவி ஈர்ப்பு விசைக்குள் வந்து பூமியின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைவதுண்டு. இவை பெரும்பாலும் வளிமண்டலத்திலேயே அழிந்து போகின்றன. இந்த...

பிலிப்பைன்சில் நிலநடுக்கம்

பிலிப்பைன்சில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை ஜெர்மன் புவிஅறிவியலுக்கான ஆராய்ச்சி மையம் இன்று தெரிவித்து...

Popular

Subscribe

spot_imgspot_img