உலகம்

கூகுளில் மறுதிருமணம் பற்றி தேடிய இந்திய வம்சாவளி நபர் – மனைவி கொலை வழக்கில் கைது

அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் மனஸ்சாஸ் பார்க் பகுதியில் வசித்து வருபவர் நரேஷ் பட் (வயது 33). இவருடைய மனைவி மம்தா காப்லே பட் (வயது 28). நேபாள நாட்டை சேர்ந்த இவர் நர்சாக...

போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இடையே… இஸ்ரேல் மீது முதன்முறையாக ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் திகதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக...

குற்ற வழக்குகளில் இருந்து மகனுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய அமெரிக்க ஜனாதிபதி பைடன்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன். இவரது மகன் ஹண்டர் பைடன். இதனிடையே, ஹண்டர் பைடன் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. வரி செலுத்துவதில் முறைகேடு செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஹண்டர்...

தைவானுக்கு ஆயுத விற்பனை.. அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

சீனாவில் கடந்த 1949-ல் நடந்த உள்நாட்டு போருக்கு பிறகு தைவான் தனி நாடாக உருவானது. ஆனாலும் தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான சீன...

டிரம்ப் பதவியேற்பை முன்னிட்டு வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்கா திரும்ப அறிவுறுத்தல்

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். இதையடுத்து அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக வரும் ஜனவரி 20-ந் திகதி டிரம்ப் பதவியேற்க...

Popular

Subscribe

spot_imgspot_img