உலகம்

சுனிதா வில்லியம்ஸ் நலம்: நாசா அறிவிப்பு

விண்வெளியில் உள்ள சுனிதா வில்லியம்சுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளதாக வெளியான தகவலை மறுத்த நாசா அவர் நல்ல உடல்நலத்துடன் உள்ளதாக கூறியுள்ளது. ஆய்வுக்காக சர்வதேச விண்வெளி மையத்திற்கு நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ்...

உக்ரைனில் இணையதள வசதி கிடைத்து ஆபாச படம் பார்க்கும் வடகொரிய வீரர்கள்

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் படையெடுத்தது. இந்நிலையில், போர் தொடுத்து 2 ஆண்டுகள் ஆகியும் இருதரப்பிலும் அமைதி பேச்சுவார்த்தையில் பலன் ஏற்படவில்லை. போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியும்...

படுகொலையான 2 குழந்தைகள் உள்பட 11 பேரின் உடல்கள் மீட்பு

மெக்சிகோ நாட்டின் தெற்கே மெக்சிகோ நகரில் லாரி ஒன்றில் 2 குழந்தைகள் உள்பட 11 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அகாபுல்கோ நகருக்கு செல்லும் நெடுஞ்சாலையில் நின்றிருந்த லாரியில் இந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றை...

காதலியின் புதிய சிகை அலங்காரம் பிடிக்காத ஆத்திரத்தில்… காதலர் வெறிச்செயல்

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் வசித்து வருபவர் பெஞ்சமின் குவால் (வயது 49). இவருடைய காதலி கார்மென் மார்டினெஸ் சில்வா (வயது 50). இந்நிலையில், கார்மென் தலைமுடியை வெட்டி அலங்கரித்து இருக்கிறார். இந்த புதிய...

சவுதி அரேபிய பாலைவனத்தில் முதல் முறையாக பனிப்பொழிவு – வீடியோ

சவுதி அரேபியாவின் அல்-ஜாவ்ஃப் பகுதியில் நிலவும் பனிப்பொழிவால், பாலைவன மணல் வெண்ணிற போர்வை போர்த்தியது போல இருக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சவுதி அரேபிய பாலைவனத்தில் முதல் முறையாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அரபி கடலில்...

Popular

Subscribe

spot_imgspot_img