உலகம்

இஸ்ரேல் தாக்குதல் 87 பேர் பலி

வடக்கு காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில், 87 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது; 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் புகுந்து, கடந்த ஆண்டு அக்.,...

பாக்.,கில் மீண்டும் கட்டப்படும் இந்து கோயில்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், 64 ஆண்டுக்கு பிறகு மீண்டும் இந்து கோயில் கட்டப்பட உள்ளது. பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களை மேற்பார்வையிடும் அமைப்பு சார்பில் ராவி நதியின் மேற்குக் கரை நரோவல் நகரத்தில்...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் புகுந்து கடந்த ஆண்டு அக்., 7ல் ஹமாஸ்...

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிப்பு

உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் 7-ம் திகதி...

இந்தோனேசியாவில் படகு தீப்பிடித்து விபத்து

இந்தோனேசியாவின் வடக்கு மலுகு தீவில் பெனி லவோஸ் மாகாணத்தில் கவர்னர் தேர்தல் நடைபெற உள்ளது. கவர்னர் வேட்பாளரான பென்னி என்பவர் தனது ஆதரவாளர்களுடன் அங்குள்ள பகுதிகளுக்கு படகில் சென்று பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது...

Popular

Subscribe

spot_imgspot_img