# Tags

உலக மகிழ்ச்சி அறிக்கையில் இலங்ககை முன்னேறியுள்ளது!

உலக மகிழ்ச்சி அறிக்கையில் இலங்கை 15 இடங்கள் முன்னேறியுள்ளது, உலகளவில் குடிமக்கள் எவ்வளவு திருப்தியாக இருக்கிறார்கள் என்பது குறித்த வருடாந்திர கணக்கெடுப்பில் 112வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த ஆண்டு அறிக்கையின் பதிப்பில் கணக்கெடுக்கப்பட்ட 137 நாடுகளில் 10க்கு 4.4 மதிப்பெண்களுடன் இலங்கை 112வது இடத்தில் உள்ளது. இலங்கையின் முன்னோடியில்லாத பொருளாதார நெருக்கடியின் போது 2022 இல் கணக்கெடுக்கப்பட்ட 146 நாடுகளில் தீவு நாடு 127 வது இடத்தைப் பிடித்தது. இலங்கை கடந்த ஆண்டு கடுமையான பொருளாதார, நிதி […]

நியூசிலாந்து அணி 2 விக்கட்டுக்களை இழந்து 155 ஓட்டங்கள்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. வெலிங்கடனில் நடைபெற்றுவரும் குறித்த போட்டியில் முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் நியூசிலாந்து அணி 2 விக்கட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. சீரற்ற வானிலை காரணமாக இன்றைய நாளில் 48 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது. நியூசிலாந்து அணி சார்பில் டெவோன் கொன்வே 78 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்ததோடு, கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 26 ஓட்டங்களுடனும் ஹென்ரி நிக்கோலஸ் 18 ஓட்டங்களுடனும் களத்தில் […]

2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆரம்பம்

நியூசிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது. மழை காரணமாக போட்டியை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதேவேளை, இன்றைய போட்டிக்கு நிரோஷன் திக்வெல்லவுக்கு பதிலாக நிஷான் மதுஷ்க அழைக்கப்பட்டுள்ளார். நிஷான் மதுஷ்கவுக்கு இது முதலாவது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

போராடி தோல்வியை தலுவியது ! இலங்கை

நியூசிலாந்து-இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைப்பெற்றது. முதல் இன்னிங்சில் இலங்கை 355 ஓட்டங்களும், நியூசிலாந்து 373 ஓட்டங்களும் எடுத்தன. 18 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 105.3 ஓவரில் 302 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.இதனால் நியூசிலாந்து அணிக்கு 285 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நேற்றைய 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 17 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 28 ஓட்டங்கள் […]

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி நாளை தகுதி பெறுமா? ; இலங்கை அணி கையில் இந்திய அணியின் கனவு

அவுஸ்திரேலியா – இந்தியா இடையேயான போர்டர் கவாஸ்கர் கிண்ண டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகின்றது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ள நிலையில் 4வது டெஸ்ட் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலிய அணி 480 ரன்கள் குவித்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடி வரும் இந்தியா சுப்மன் கில், விராட் கோலி ஆகியோரின் சதத்தின் உதவியுடன் இதுவரை 5 விக்கெட் இழப்புக்கு 501ரன்கள் […]

இலங்கை நியூசிலாந்து டெஸ்ட்- முதல்நாள் ஆட்டம் நிறைவு

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி இன்றைய ஆட்ட நேர நிறைவில் 6 விக்கட் இழப்புக்கு 305 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இலங்கை அணி சார்பாக குசல் மெண்டிஸ் 87 ஓட்டங்களையும் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். மேலும், எஞ்சலோ மெத்யூஸ் 47 ஓட்டங்களைப் […]

வேளாங்கண்ணியில் இருந்து திருட்டுத்தனமாக நியூசிலாந்து செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 9 பேர் கைது

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து படகு மூலம் வெளிநாட்டுக்கு இலங்கை அகதிகள் திருட்டுத்தனமாக செல்ல இருப்பதாக நாகை மாவட்ட ‘கியூ’ பிரிவு பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பொலிஸார் நேற்று முன்தினம் வேளாங்கண்ணியில் உள்ள விடுதிகளில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள விடுதியில் தங்கியிருந்த தூத்துக்குடி மாவட்டம் குளத்துவாய்ப்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த கேனுஜன்(வயது 34), கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி முகாமை சேர்ந்த ஜெனிபர்ராஜ்(23), தினேஷ்(18), புவனேஸ்வரி(40), செய்யாறு கீழ்புதுப்பாக்கம் முகாமை […]