# Tags

2 கோடி பெறுமதியான கொக்கெய்னுடன் வெளிநாட்டு பிரஜை கைது !

சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான 350 கிராம் கொக்கெய்னுடன் மெசிடோனியா நாட்டு பிரஜை ஒருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் இன்று (13) கைது செய்துள்ளதாக இலங்கை சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேகத்திற்கிடமான நடத்தை காரணமாக பிரேசில் நாட்டிலிருந்து வருகைதந்த மெசிடோனிய பிரஜையை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது, ​​அவர் வைத்திருந்த பையில் கொக்கெய்ன் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க பிரிவினர் தெரிவித்துள்ளனர். சுமார் 54 வயதுடைய சந்தேகநபர் […]