ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை 2023 தொடர் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளன. உலக கோப்பை தொடருக்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
அந்த வகையில்...
இங்கிலாந்து டெஸ்ட் கப்டனும், உலகின் முன்னணி ஆல்-ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸ், ஓய்வு பெற்ற நிலையில் இருந்து வெளியேறி, இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடத் தயாராகியுள்ளதாக பிரிட்டன் தினசரி தி...