அமெரிக்க ஜனாதிபதியின் மனைவிக்கு கொரோனா

Date:

அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா பாதிப்பு மீண்டும் உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது.

ஆனால் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, ஜில் பைடன் டெலாவேரில் உள்ள இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அவருக்கு லேசான அறிகுறிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா பாதிப்பு மீண்டும் உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது.

ஆனால் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, ஜில் பைடன் டெலாவேரில் உள்ள இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அவருக்கு லேசான அறிகுறிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா?

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில்...

பெங்களூரு அணி 218 ரன்கள் குவிப்பு: பிளே ஆப் போட்டிக்கு தகுதி பெறுமா சென்னை?

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு...