கொழும்பில் நீர் வெட்டு !

Date:

கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு இன்று (23) மாலை 06.00 மணி முதல் 12 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

 

இந்த நீர் வெட்டு அம்பத்தலே நீர் விநியோகம் தொடர்பான திட்டம் காரணமாகவே அமுல்ப்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.

 

கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு குறித்த காலப்பகுதியில் நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

 

இன்று மாலை 06.00 மணி முதல் நாளை காலை 06.00 மணி வரை நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முதல் 7இல் வெறும் 1.. அடுத்த 7இல் 6.. கம்பேக்கில் மேஜிக் நிகழ்த்திய ஆர்சிபி.. வேறு யாரும் செய்யாத 2 சாதனை

உச்சக்கட்டத்தை தொட்டுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 68வது லீக்...

கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா?

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில்...