பிரான்ஸ் ஜனாதிபதி இலங்கைக்கு திடீர் விஜயம்

Date:

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஒரு குறுகிய பயணமாக இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வெள்ளிக்கிழமை (28) இரவு முதல் சனிக்கிழமை (29) காலை வரை பப்புவா நியூ கினியாவில் இருந்து நாடு திரும்பும் போது இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குறுகிய பயணித்தின் போது பிரான்ஸ் ஜனாதிபதி, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும். இந்த விஜயம் பிரான்ஸ் குடியரசுத் தலைவரால் முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐபிஎல் 2024: 2-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான்

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்...

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட...

நடப்பு ஐபிஎல் தொடரில் 1,125 சிக்சர்கள்: கடந்த ஆண்டு சாதனை முறியடிப்பு

ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது...