உலக ரக்பி போட்டியிலிருந்து இங்கிலாந்து கப்டன் இடைநீக்கம்

Date:

சிவப்பு அட்டை காட்டப்பட்ட இங்கிலாந்து கப்டன் ஓவன் ஃபாரெல் உலகக் கிண்ண ரக்பி போட்டியின் முதல் இரண்டு ஆட்டங்களில் விளையாடமாட்டார் என்று நேற்று (22) அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆர்ஜென்ரீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு எதிரான போட்டிகளில் ஃபாரெல் விளையாட மாட்டார்.இந்த மாதம் அயர்லாந்து பிஜி ஆகியவற்றுக்கு எதிரான பயிற்சி ஆட்டங்களிலும் அவர் தடை செய்யப்பட்டுள்ளார்.

ஃபாரெல் கடந்த காலத்தில் பலமுறை இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....