இந்தியா மற்றும் ரஷ்யா நாடுகள் சமீபத்தில் நிலவுக்கு விண்கலம் அனுப்பியது.
இந்த நிலையில் நிலவை ஆய்வு செய்ய ஒகஸ்ட் 26 ஆம் திகதி ஜப்பான் எஸ்.எல்.ஐ. எம் விண்கலத்தை செலுத்தவுள்ளது.
இந்தியா, ரஷ்யாவுக்கு அடுத்து மூன்றாவது நாடாக ஜப்பான் நிலவை ஆய்வு செய்ய விண்கலம் அனுப்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




