கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பயணிக்கும் தபால் புகையிரதங்கள் உள்ளிட்ட சகல புகையிரதங்களும் இன்றும் (24) காலதாமதமாகலாம் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
புகையிரத பணியாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாக புகையிரத சேவையில் காலதாமதம் ஏற்படக்கூடும் என திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.




