விடாமுயற்சி கைவிட வாய்ப்பே இல்லை.. லைகா திட்டவட்டம்

Date:

எச். வினோத் இயக்கத்தில் வெளியான ‘துணிவு’ படத்தின் வெற்றியைத்தொடர்ந்து நடிகர் அஜித் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி மாதங்கள் பல கடந்த நிலையில் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் உள்ளது.

அதுமட்டுமல்லாமல் அஜித்தும் உலக சுற்றுப்பயணம் சென்றுவிட்டார். இதனால் குழப்பமான ரசிகர்கள் ‘விடாமுயற்சி’ திரைப்படம் கைவிடப்பட்டதா? என்று கேள்வி எழுப்பி வந்தனர். இதையடுத்து சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் சுபாஷ்கரன் “அஜித்தின் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது” என்று கூறினார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....