ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது ஹொர்னெட் 2.0 மொடலின் மேம்பட்ட வெர்ஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. 2023 ஹோண்டா ஹொர்னெட் 2.0 மோட்டார் சைக்கிள் விலை 5 இலட்சத்து 44 ஆயிரம் இலங்கை ரூபாய் (1 இலட்சத்து 39 ஆயிரம் இந்திய ரூபாய்), எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
2023 ஹோண்டா ஹொர்னெட் 2.0 மொடல் ஒட்டுமொத்த தோற்றத்தில் எந்த மாற்றமும், அப்டேட்களும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி இந்த மொடல் பார்க்க அதன் முந்தைய வெர்ஷனை போன்றே காட்சியளிக்கிறது.
புதிய ஹோண்டா மொடலில் எல்.இ.டி. லைட்கள், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், என்ஜின் கில் ஸ்விட்ச், சிங்கில் செனல் ஏ.பி.எஸ். உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இதன் எல்.சி.டி. டேஷ்போர்டில் 5-லெவல் இலுமினேஷன் கண்ட்ரோல், கியர் பொசிஷன் இண்டிகேட்டர் மற்றும் சர்வீஸ் டியூ இண்டிகேட்டர் போன்ற வசதிகள் உள்ளன.