கூரிய ஆயுதத்துடன் மூவர் மீது தாக்குதல்

Date:

பாணந்துறை சொய்சா வீதியிலுள்ள வீடொன்றிற்குள்  கூரிய ஆயுதத்துடன் நுழைந்த நபரொருவர், அங்கிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரைத் தாக்கி படுகாயமடைய செய்துள்ளதாக பாணந்துறை தெற்குப் பொலிஸார் தெரிவித்தனர்.

தந்தை, தாய் மற்றும் மகள் ஆகியோரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

சம்பவத்தின் பின்னர் சந்தேகநபர் ஆயுதத்துடன் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

திருமணத்திற்கு புறம்பான உறவின் அடிப்படையில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்கள் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாணந்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....