நிர்வாண காணொளிகளை இணையத்தில் விற்பனை செய்த பெண்!

Date:

பணத்திற்காக நிர்வாண காணொளிகளை இணையத்தில் பகிர்ந்த பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

கைதுசெய்யப்பட்ட பெண் ஒரு பிள்ளையின் தாய் என்பதுடன், குறித்த காணொளியை பகிர்வதற்கு அவரது கணவரும் உடந்தையாக இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

 

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கணினி குற்றப்பிரிவின் அதிகாரிகளால் குறித்த பெண் கைதுசெய்யப்பட்டு, நேற்று கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

நிமிடத்திற்கு 1000 ரூபா என்ற கணக்கில் குறித்த பெண் தனது வங்கிக் கணக்கில் பணத்தை வைப்பிலிட்ட நபர்களுடன் தனது நிர்வாண வீடியோக்களை பகிர்ந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....