நான்காம் மாடியிலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

Date:

பாணந்துறை கெசல்வத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

 

ரணல, நவகமுவ பகுதியைச் சேர்ந்த மெஞ்சிகே லசந்த ரொஷான் என்ற 45 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

உயிரிழந்தவர் சுற்றுலா ஹோட்டலில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் பணிபுரிந்து வந்ததாகவும், வேலை செய்யும் போது கீழே விழுந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

பலத்த காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....