காசா பகுதிக்கு மனிதாபிமான உதவிகள்

Date:

காசா பகுதிக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க வாயில் ஒன்றை  திறப்பதாக எகிப்து அறிவித்துள்ளது.

அதன்படி மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் 20 பாரவூர்திகளை காஸா பகுதிக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

காஸா பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டு மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் காஸா மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் அவசரமாக தேவைப்படுவதாக எகிப்து தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....