திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் வேட்பாளர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.
மூதூரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.




