முன்னாள் அமைச்சர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியாற்றிய பி. தயாரத்ன, இன்று (ஜூலை 25) 89 வயதில் காலமானார்.
அவர் சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் நலன்புரி அமைச்சராக உள்ளிட்ட பல முக்கிய பதவிகளை வகித்தமை குறிப்பிடத்தக்கது.





