அமெரிக்காவை வீழ்த்தி வெற்றியை தனதாக்கியது பாகிஸ்தான்

Date:

ஐசிசி T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 12ஆவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின.

இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அமெரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

குறித்த போட்டியின் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 09 விக்கெட்டுகளை இழந்து 190 ஒட்டங்களை பெற்று அமெரிக்க அணிக்கு 191 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அமெரிக்க அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுகளை இழந்து 158 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....