மாநகராட்சிகளில் தடையற்ற குடிநீர்..!

Date:

நகராட்சி நிர்வாகத் துறை ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அந்த கூட்டத்தில்,”அனைத்து மாநகராட்சிகளிலும் 100% குடிநீர், கழிவுநீர் இணைப்புகளை வழங்க வேண்டும்.

சென்னை கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் 25 மாநகராட்சிகளிலும் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ், 300 ரன் வித்தியாசத்தில்...

‘நூறு சாமி’ ட்ரெய்லர் வெளியானது!

பிச்சைக்காரன் பட வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சசி - விஜய் ஆண்டனி...

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...