இரு விமானங்களில் வருகை தந்தவர்கள் யார்?

Date:

பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குடிவரவு குடியல்வு திணைக்களத்திற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

கடந்த பெப்பிரவரி மாதம் 14 ஆம் திகதி “C 17 க்லோப்மாஸ்ட்டர்” என்ற இரு விமானங்களில் அமெரிக்க இராஜதந்திரிகள் நாட்டிற்கு வருகை தந்திருந்தனர்.

குறித்த அமெரிக்க இராஜதந்திரிகள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு கோரியே அவர் இந்த கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளார்.

இதற்கமைய, குறித்த இராஜதந்திரிகளின் வருகை தொடர்பில் 8 காரணங்களை முன்வைத்து பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இந்த கடிதத்தினை அனுப்பிவைத்துள்ளார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....