# Tags
#இந்தியா

இந்தியாவில் நிலநடுக்கம்!

இந்தியாவில் இன்று காலை 9:03 மணியளவில் 3.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

அசாமின் ஜோர்ஹட்டில் இருந்து 23 கீலோ மீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.