வங்காளதேசத்தில் பயங்கரவாத குழுக்கள் இடையே துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலி

Date:

வங்காளதேசத்தில் அரகான் ரோஹிங்கியா சால்வேசன் ராணுவம், அரகான் ஒற்றுமை அமைப்பு போன்ற பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றன.

அங்கு காக்ஸ் பஜாரில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமை கைப்பற்றுவது தொடர்பாக இரு பயங்கரவாத குழுக்களுக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது.

இதனால் சமீப காலமாக இரு தரப்பினரும் அடிக்கடி மோதி கொள்கின்றனர்.

இரு பயங்கரவாத குழுக்களுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் மாறிமாறி தாக்கியதில் 5 பேர் கொல்லப்பட்டனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....