திறைசேரி உண்டியல்கள் இன்று ஏலத்தில்

Date:

இலங்கை மத்திய வங்கியின் பொதுக் கடன் திணைக்களம் இன்று (12) 160,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களை ஏலத்திற்கு விடப்பட்டுள்ளதுடன், அந்த திறைசேரி உண்டியல்களுக்காக 194,890 மில்லியன் ரூபா விலைமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

 

99,660 மில்லியன் ரூபா பெறுமதியான ஏலங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், 91 நாள் உண்டியல்களின் வட்டி வீதம் 17.79 முதல் 19.08 வீதம் எனவும், 182 நாள் உண்டியல்களின் வட்டி வீதம் 15.93 இருந்து 16.95 வீதம் எனவும், 364 நாள் உண்டியல்களின் வட்டி வீதம் எனவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

 

இந்நிலையில் குறித்த வட்டி வீதங்கள் 13.86 முதல் 14.04 சதவீதமாக.அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....