கொழும்பு – காங்கேசன்துறை ரயில் சேவை 15ஆம் திகதி ஆரம்பம்

Date:

வடக்கு ரயில் சேவை அனுராதபுரத்திலிருந்து வவுனியா வரையிலான பாதை நவீனமயப்படுத்தப்பட்டதன் பின்னர், சுமார் ஐந்து மாதங்களுக்குப் பின்னர் கொழும்புக்கும்காங்கேசன்துறைக்கும் இடையிலான ரயில் சேவை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (13) காலை கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து அனுராதபுரம் தொடக்கம் வவுனியா வரை நவீனமயப்படுத்தப்பட்ட பாதையை அவதானிப்பதற்காக விசேட ரயில் பயணத்தை மேற்கொண்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....