ஆசிய கிண்ண கிரிக்கெட் – பாகிஸ்தான் A அணி அபார வெற்றி

Date:

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில், பாகிஸ்தான் A அணி 60 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

 

இலங்கை ஏ அணிக்கு எதிராக இன்று இடம்பெற்ற போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் A அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

 

பாகிஸ்தான் ஏ அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 322 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

 

323 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி 45.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 262 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

 

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் A அணி 60 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....