ஹரக் கட்டாவின் போதைப்பொருள் வலையமைப்பில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் மேல் மாகாண புலனாய்வுப்...
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் வரலாறு காணாத மாபெரும் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். நீதித்துறையின் அதிகாரத்தைக் குறைத்து நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரமளிக்கும் நீதித்துறை மறுசீரமைப்பு மசோதாவானது பல...
குடும்ப தகராறு முற்றிய நிலையில் 23 வயதுடைய மனைவி கணவனால் தடியால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக அரநாயக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் லம்புடுவ, மில்லங்கொட பகுதியை சேர்ந்த குமுதுனி தேஷானி ரணசிங்க என்ற ஒரு பிள்ளையின்...
காலியில் இருந்து மருதானை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சமுத்திராதேவி தொடரூந்தின் பயணிகள் பெட்டிகளை பிரிந்து, அதன் எஞ்சின் மாத்திரம் பயணித்துள்ளது.
இன்று 09 களுத்துறை- வடக்கு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
களுத்துறை-வடக்கு தொடரூந்து நிலையத்திற்கும்,...
தைவான் அதிபர் சாய் இங் வென் சமீபத்தில் தென்அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தைப்பேவுக்கு வரும் வழியில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றார்.
இந்த பயணத்தின் போது தைவான் அதிபரை அமெரிக்க சபாநாயகர்...