தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க ஜப்பானிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். ஜப்பானிலுள்ள இலங்கையர்களுடன் பொதுக் கூட்டமொன்றிலும் அவர் கலந்துகொள்ளவுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் வெளிவிவகார குழு இந்த...
22வது அரசியலமைப்பு திருத்தத்தை வர்த்தமானியில் வெளியிட்டதன் ஊடாக ஜனாதிபதி தேர்தலை அறிவிப்பதற்கு எவ்வித தடையும் இல்லையென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன், பிக் பாஸ் ஆரவ், ரெஜினா காசண்டரா எனப் பல பிரபலங்கள் இணைந்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது விடா முயற்சி...
ஆசிய கிண்ண டி20 மகளிர் கிரிக்கெட் போட்டி இன்று (19) தம்புள்ளையில் ஆரம்பமாகவுள்ளது.
இதன்படி இன்று 2 போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், போட்டியின் அனைத்து போட்டிகளையும் விளையாட்டு ரசிகர்கள் இலவசமாக பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக...
உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் மென்பொருள் முடங்கியதால் ஐ.டி ஊழியர்கள் பணியாற்ற முடியாமல் தவிக்கின்றனர்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் 40 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்....