இந்தியா

கேரளாவின் விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் திறப்பு

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள விழிஞ்சம் சர்வதே துறைமுகத்தை இந்திய பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். கேரளாவின் திருவனந்தபுரத்தில் விழிஞ்சம் துறைமுகத்தை அதானி நிறுவனம் பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்பின் கீழ் ரூ.8,867...

வாரணாசியில் இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்!

வாரணாசி விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கனடாவைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டு உள்ளார். உ.பி., மாநிலம் வாரணாசி விமான நிலையத்தில் இருந்து பெங்களூருவுக்கு இண்டிகோ விமானம் ஒன்று நேற்றிரவு புறப்பட்டது....

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்; உலக தலைவர்கள் கடும் கண்டனம்

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட உலக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் சுற்றுலா தலத்தில், ராணுவ சீருடையில் வந்த...

இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டான் பயங்கரவாதி தஹாவூர் ராணா:

மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி தஹாவூர் ராணா, இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டான். அவன், தங்களது நாட்டை சேர்ந்தவன் இல்லை என பாகிஸ்தான் கூறியுள்ளது. மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல்...

இந்தியா ஊடாக பங்களாதேஷ் பொருட்களை ஏற்றுமதி செய்யத் தடை விதிப்பு!

இந்தியத் துறைமுகம், விமானநிலையம் மற்றும் சுங்கத் திணைக்களம் ஊடாக பங்களாதேஷ் பொருட்கள் கொண்டு செல்ல மூன்றாம் தரப்பு நாடுகளுக்கு நுழையும் வாய்ப்பை ஏற்படுத்தும் பொருட்கள் பரிமாற்றம் செய்யும் வசதிகளை இந்திய அரசாங்கம் நிறுத்துவதாக...

Popular

Subscribe

spot_imgspot_img