இலங்கை

யாழ்ப்பாண யூட்டுபேர் கிருஷ்ணா மீண்டும் சிறையில் அடைப்பு; நீதிமன்றம் உத்தரவு

யாழ்ப்பாண யூட்டுபேர் கிருஷ்ணாவை எதிர்வரும் ஏப்ரல் 02ம் திகதி வரை மீண்டும் சிறையில் அடைக்க மல்லாகம் நீதிமன்றம் இன்றைய தினம் (19) உத்தரவு பிறப்பித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டினுள் இரவு...

நேர்த்திக்கடனுக்காக சென்ற இளம் தாய்; சாரதியின் மோசமான செயலால் புரட்டிவிடப்பட்ட முச்சக்கரவண்டி

பதுளையில் முச்சக்கர வண்டிக்குள் இளம் தாயை பாலியல் ரீதியில் துன்புறுத்தி முச்சக்கரவண்டியை வேண்டுமென்றே புரட்டி விட்ட சந்தேகநபர் கைது. ஒரு பிள்ளையின் தாயான 22 வயதுடைய பெண்ணை, முச்சக்கர வண்டிக்குள் வைத்து நேற்று (19)...

பிற்பகல் 2 மணிக்கு பின்னர் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

நாட்டின் சில இடங்களில் இன்று (20) பிற்பகல் 2 மணிக்குப் பின், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும்...

ஹொரணையில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்பு!

ஹொரணை கிரிகல பிரதேசத்தில் மர்மமான முறையில் வீட்டின் அறையொன்றில் உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஹொரணை காவல்துறையினர் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர் இலக்கம் 255/23, செனசும் பியஸ, கிரிகல, ஹொரணை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 51...

தமிழர்கள்மீதான வன்முறைகள் தொடர்பிலும் நீதியான விசாரணை தேவை!

பட்டலந்தை வதைமுகாம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது போன்று தமிழர்கள்மீதான வன்முறைகள் தொடர்பிலும் நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டுமென இலங்கை தமிழரசு கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார். வர்த்தக, வாணிப,...

Popular

Subscribe

spot_imgspot_img