இலங்கை

இருத நோய் உயிரிழப்பு அதிகரிப்பு !

இதய நோய்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய்களுக்கான பணியகத்தின் சமூக வைத்திய நிபுணர் ஷெரீன் பாலசிங்கம் தெரிவித்தார். 2020 ஆம் ஆண்டில் அரசாங்க வைத்தியசாலைகளில்...

6 காட்டு யானைகள் பலி!

நேற்றிரவு நாட்டின் இரு வேறு பிரதேசங்களில் ரயிலில் மோதுண்டு 06 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. கல்கமுவ மற்றும் ஹபரணை பிரதேசங்களில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (27) நள்ளிரவு 12 மணியளவில் கொழும்பில்...

பணவீக்கம் மேலும் வீழ்ச்சி!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாக கொண்ட இலங்கையின் பணவீக்கம் செப்டெம்பர் மாதத்தில் 1.3 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இது கடந்த ஓகஸ்ட் மாதத்தில் 4% ஆக பதிவாகியிருந்தது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களம்...

5 புதிய பதில் அமைச்சர்கள் நியமனம்

  ஜனாதிபதியின் கீழுள்ள அமைச்சுக்களின் பொறுப்புகள் 5 புதிய பதில் அமைச்சர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (27) அதிகாலை ஜேர்மனிக்கு சென்றுள்ள நிலையில், இந்த பொறுப்பு பதில் அமைச்சர்களிடத்தில்...

கரையோர ரயில்கள் சேவை பாதிப்பு !

கொள்ளுப்பிட்டிய நிலையத்துக்கு அருகில் ரயி​லொன்று தடம் புரண்டமையால், கரையோர ரயில் மார்க்கத்தில் ரயில்கள்தனி வழியாக்கப்பட்டுள்ளன.   ஆகையால், க​ரையோர ரயில் மார்க்கத்தின் ஊடாக கொழும்பில் இருந்து வெளியேறும் பயணிகள் மாற்று போக்குவரத்துச் சேவையை பயன்படுத்துமாறு, ரயிவே...

Popular

Subscribe

spot_imgspot_img