இலங்கை

8 பேருக்கு களுத்துறையில் மரண தண்டனை!

களுத்துறை மேல் நீதிமன்றம் 8 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மைய தினம் ஒன்றில், கூரிய ஆயுதங்களால் நபர்...

மனைவியின் கழுத்தை அறுத்த கணவன் கைது

வாழைச்சேனையில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - 1 அல் முக்தார் வீதியில் இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை (27) இடம்பெற்றுள்ளது. கணவன், மனைவி இருவருக்குமிடையில் ஏற்பட்ட...

நிர்வாண காணொளிகளை இணையத்தில் விற்பனை செய்த பெண்!

பணத்திற்காக நிர்வாண காணொளிகளை இணையத்தில் பகிர்ந்த பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.   கைதுசெய்யப்பட்ட பெண் ஒரு பிள்ளையின் தாய் என்பதுடன், குறித்த காணொளியை பகிர்வதற்கு அவரது கணவரும் உடந்தையாக இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.   குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்...

தாயை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மகன்!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் தாயாருக்கு கூரிய ஆயுதத்தால் தாக்கிய ஒருவரையும் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவரையும் சந்தேகத்தில் நடமாடிய மற்றும் குடிபோதையில் மோட்டர்சைக்கிள் செலுத்திய ஒருவர் உட்பட 4 பேரை...

பிரசவத்திற்காக சென்ற பெண்ணின் கர்ப்பப்பையை அகற்றிய வைத்தியசாலை

பிரசவத்திற்காக சென்ற தனது மனைவியின் கர்ப்பப்பையை அகற்றியது தொடர்பில் அவரது கணவன் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு செய்துள்ளார்.   கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் கடந்த 26.06.2023 குழந்தை பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தனது மனைவிக்கு...

Popular

Subscribe

spot_imgspot_img