இலங்கை

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

வவுனியா, ஏ9 வீதி, பறண்நட்டகல் சந்தியில் நேற்று (22) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   குறித்த விபத்து ஓமந்தையில் வெதுப்பகம் நடத்தி வரும் சிவசேகரம் தினேசன் என்பவர் வவுனியாவில்...

இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   இதனை இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.   இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,   மிகப்பெரிய...

இணைய வழி பாதுகாப்பு சட்டமூலங்களை மீளப்பெறுமாறு வலியுறுத்தல்

வர்த்தமானியில் இந்த மாதம் வெளியிடப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் என்பவற்றை சட்டத்தரணிகளின் கூட்டமைப்பு கண்டித்துள்ளது.   இந்த ஆண்டு மார்ச் மாதம் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட திருத்தப்படாத பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்...

பேருந்தில் தவறவிட்ட குழந்தைக்கு நடந்தது என்ன?

உறவினர்களின் கவனக்குறைவால் பேருந்தில் காணாமல் போன குழந்தையொன்று தொடர்பில் கிருலபனை பகுதியில் பதிவாகியுள்ளது. குறித்த குழந்தை உறவினர்கள் குழுவுடன் கொழும்பு அருங்காட்சியகத்தை பார்வையிட வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பேருந்து எண் 138-ல் வந்த உறவினர்கள் அருங்காட்சியகம் அருகே...

உத்தியோகபூர்வ விஜயத்தில் அலி சப்ரியின் மகன் – புகைப்படத்தால் ஏற்பட்டுள்ள பெரும் சர்ச்சை!

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் நிகழ்வொன்றில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது மகனுடன் இருக்கும் புகைப்படமொன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.   இந்தநிலையில், ட்விட்டரில் வெளியிடப்பட்ட குறித்த படம், நியூயோர்க்கில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின்...

Popular

Subscribe

spot_imgspot_img