இலங்கை

மீனவர் சடலமாக மீட்பு !

நிகவெரட்டிய, ஹுலுகல்ல நீர்த்தேக்கத்தில் குளத்தில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக ஆற்றுக்குச் சென்ற மீனவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நிகவெரட்டிய, ஹுலுகல்ல பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் (20)...

13 கோடி பெறுமதியான கேரளக் கஞ்சா மீட்பு

நீர்கொழும்பு, மங்குளிய களப்பு பகுதியில் இருந்து 13 கோடி ரூபா பெறுமதியான 400 கிலோ 810 கிராம் கேரளக் கஞ்சா நேற்று (21) மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மேலும், கேரளக் கஞ்சாப் பொதிகளை கொண்டு...

இலங்கை இந்திய கப்பல் சேவை ஆரம்பிக்க படுமா ?

நாகப்பட்டினம் சிறு துறைமுகத்தில் இருந்து 60 கடல் மைல்கள் தொலைவில், இலங்கையிலுள்ள காங்கேசந்துறைமுகத்திற்கு 150 பயணிகள் பயணிக்கும் விரைவு பயணியர் கப்பல் (High Speed Passenger Ferry) இயக்குவதற்கான பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர்...

மாணவர்களின் புத்தகப் பையைில் போதை கலந்த இன்ஹேலர்கள்

குருநாகல் பகுதியில் பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளில் இருந்து சந்தேகத்துக்கு இடமான திரவம் அடங்கிய இன்ஹேலர்கள் சில மீட்கப்பட்டதாக கொக்கரெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.   பாடசாலை மாணவர்கள் சிலரின் புத்தகப் பைகளில் இருந்து மீட்கப்பட்டதை அடுத்து...

எனக்கேதும் நடந்தால் அதற்கு காரணம் இவர் தான் – மாணவனின் கடிதத்தால் பரபரப்பு !

வவுனியா நகர பிரபல பாடசாலை ஒன்றில் மாணவன் ஒருவரை ஆசிரியர் தாக்கியதில் பாதிப்படைந்த குறித்த மாணவன் நேற்று (21) வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.   வவுனியா நகர பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை...

Popular

Subscribe

spot_imgspot_img