ரயில் லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் நேற்று (11) நள்ளிரவு முதல் பல ரயில் நிலையங்களில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் சம்பள அதிகரிப்பு தொடர்பான பிரச்சனையை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்படுவதாக அந்த...
2019ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்ச்சியாக அறிவித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை தொடர்பில்...
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் ஒன்றோடு ஒன்று நெருக்கமாகவும், ஒன்றின்மீது ஒன்று பல அடுக்காகவும் காணப்படுவதால், எத்தனை எலும்புக்கூடுகள் காணப்படுகின்றன என்பதை இனங்காண்பதில் சவால்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள்...
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத லொக்கோமொட்டிவ் இயக்க பொறியியல் சாரதிகளின் சங்கம் இன்று (11) நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடபோவதாக தொழிற் சங்கம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து 110 மில்லியன் பெறுமதியான 4.5 மில்லியன் சிகரெட்டுகளை நாட்டிற்கு கடத்த முயன்ற இருவர் சுங்க மத்திய புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.