இலங்கை

புகையிரத போக்குவரத்து அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு

புகையிரத சேவையை இன்று (12) நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கவுள்ளதாகவும் அதனை மீறும் அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அமைச்சரவை பேச்சாளரும் போக்குவரத்து அமைச்சருமான பந்துல குணவர்தன சற்று முன் தெரிவித்தாா். அரசாங்கத் தகவல்...

4 பேருக்கு மரண தண்டனை!

கூரிய ஆயுதங்களால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. களுத்துறை மேல் நீதிமன்றத்தினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 1996 ஆம் ஆண்டு ஜனவரி...

இலங்கை வரும் கேரள முதலமைச்சர்!

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை  சந்தித்தார். கேரள முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று (11) இடம்பெற்ற இந்த சந்திப்பில்...

இலங்கையில் இடம்பெறும் மரணங்கள் குறித்து வௌியான தகவல்!

இலங்கையில் நான்கில் ஒரு மரணங்கள் வீதியில் ஏற்படும் பிழைகளினால் ஏற்படுவதாக போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார். வீதியில் இடம்பெறும் விபத்துக்களில் பெரும்பாலானவை மோட்டார்...

ரயில் மேற்கூரையில் பயணித்த இளைஞன் பலி!

ஹொரபே ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலின் மேற்கூரையில் பயணித்த இளைஞர் ஒருவர் விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலின் கூரையில் ஏறிய குறித்த இளைஞன் ஹொரபே ரயில் நிலையத்தின்...

Popular

Subscribe

spot_imgspot_img