இலங்கை

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ள புதிய இலத்திரனியல் தளம்!

நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் இருதரப்பு மற்றும் பலதரப்பு உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள், மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆகியவற்றை தொடர்ச்சியாகப் பின்பற்றுவதற்கான இலத்திரனியல் தளத்தை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி...

பல ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்து வருகின்றது!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் உள்ள பல ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், ஜின் கங்கையை அண்மித்த தவலம, பந்தேகம ஆகிய தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள...

BREAKING NEWS :- எரிபொருள் விலை அதிரடியாக அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. அதன்படி,  இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றில் விலை...

நாளை வங்கிகள் மூடப்படுமா ? – நிதி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை செலுத்துவதற்காக அனைத்து அரச வங்கிகளும் நாளை (30) திறக்கப்படுமென நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி!

அடுத்த 03 மாதங்களில் இந்தியாவில் இருந்து 92.1 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று (28) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக...

Popular

Subscribe

spot_imgspot_img